மரண அறிவித்தல்

In loving memory of
Nandhagopal Priyanka
Age 23February 4, 1992 – December 4, 2015
- Born in
- Mannar
- Lived in
- Mannar
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமன்னாரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நந்தகோபால் பிரியங்கா அவர்கள் 04-12-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் ரேவதி(தாதி) தம்பதிகள், மற்றும் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் ராசம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
நந்தகோபால் கெங்காதேவி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும்,
பிரசாந்தி(சுவிஸ்), கிருசாந்தி, ஜனார்த்தனன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தயாகரன்(சுவிஸ்), கருணாகரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சஜாந், சாய்கிந், மிக்கியாந் ஆகியோரின் சிறிய அன்புத் தாயும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மலர் ஒன்று வாடியதேனோ!!
மனங்கள் எல்லாம்
இங்கே அழுகின்றதே!!
உறவு என்று நீ இருந்தாய் நேற்று
இப்போ!!
உன் பெயரைச் சொல்லி
அழுகின்றதோ எம் இதயங்கள் இன்று
துன்பங்கள் தூங்கவில்லை
தொடர்கிறது..............
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

