Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nanniar Tharmalingam

In loving memory of

Nanniar Tharmalingam

Age 72July 16, 1944 – November 19, 2016

Born in
Mallakam
Lived in
யாழ் ஏழாலை தெற்கு, France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மல்லாகம் அளவாவோடையைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தெற்கு, பிரான்ஸ் Drancy ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நன்னியர் தர்மலிங்கம் அவர்கள் 19-11-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நன்னியர் இராசம்மா தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பாலகிருஷ்ணன் கனகமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உருத்திரா(ராசா) அவர்களின் பாசமிகு கணவரும்,

அகிலா, அகிலன், அனுசுயா, அரவிந்தா, சிபெற்றா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகிந்தன், அனுரதன், சுகிர்தன் தெட்ஷணாமூர்த்தி(செல்வராசா), செல்வமணி, நடராஜலிங்கம், ஈஸ்வரி, உருத்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெகதீசன்(தீசன்), கெளரி, முனீஸ்வரன்(வரன்), ரவிராஜன்(ரவி), சுபாஷ்கரன்(சுதா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மகாலிங்கசிவம், மங்கையற்கரசி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சண்முகநாதன், சின்னத்துரை ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற சிவதயாளன், சிவரூபன், சிவகங்கன், சிவகரன், சிவகோஜலா, மேனகா, மோகனதாஸ், மங்களேஸ்வரி, பிரதீசன், பபீசன் ஆகியோரின் ஆசையப்பாவும்,

அபிஷா, அபிநயா, அபிஷேகன், அட்சயா, அதிஷயா, அபிஷயா, மதுஷன், ஜெனுசியா, அபியுகன், சுருதி, சரண், சமிரன், லக்‌ஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.