மரண அறிவித்தல்

In loving memory of
Nantha Patric Pakkiyarajah
Age 60June 9, 1958 – January 31, 2019
- Born in
- Kili Kilaly
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கிளாலியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட நந்தா பற்றிக் பாக்கியராஜா அவர்கள் 31-01-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வரப்பிரகாசம் லூர்த்தம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற பற்றிக் பாக்கியராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற அன்ரனி, தயா(இந்தியா), எட்வின்(மோகன்- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
புஸ்பம்(இந்தியா), காலஞ்சென்ற தர்மகுலம், றஜனி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தயாளன்(இந்தியா), தனுசன்(பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சிறியதாயும்,
காலஞ்சென்ற டினேஷ், டிலக்ஷி(இந்தியா), டிலானி(பிரான்ஸ்), வெனோஜினி(சுவிஸ்), றிக்ஷியா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

