Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nanthakumar Rajadurai

In loving memory of

Nanthakumar Rajadurai

Age 51December 1, 1967 – February 22, 2019

Born in
Kili Nallur
Lived in
Kirchheim Unter Teck

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kirchheim unter Teck ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நந்தகுமார் இராஜதுரை அவர்கள் 22-02-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இராஜதுரை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சபாரட்ணம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சபாஜினி(வாசுகி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜஸ்மிலா, சஸ்கியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா(ஸ்ரீ), ஜேர்மனியில் வசிப்பவர்களான யோகானந்தராஜா(யோகா), ஸ்ரீஸ்கந்தராணி(ஜெயா), தயாளினி(தயா), ஜெயக்குமார்(சுதன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மகுலசேகரம், மகேஸ்வரன், யூட்நிமல்ராஜ், கேசவன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற நந்தன், கரன்(இலங்கை), நந்தி, ஜனனி(நோர்வே) ஆகியோரின் அன்பு அத்தானும்,

லதா, ஜெயந்தி, வத்சலா, சுபாராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லவுறின், லஜின், றஜாந்தி, றஜாந், றஜீத், தர்ஷன், விதுணன், லக்‌ஷிகா, சர்மிகா ஆகியோரின் ஆசை மாமாவும்,

சுஜி, கோபி, வினோத், பிரசாத், பிரியங்கா, ஜனாத், அபிசாத் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சஞ்சீவ், இந்துஜா, நிதுஷ், நிம்னா, வாரணியா, மித்திரன், தர்மிகன், காவியா ஆகியோரின் ஆசைப் பெரியப்பாவும்,

அஷ்வினி, அனுஜா, சிறிஜீத், சஜின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Anniversary · March 12, 20201ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  2. Anniversary · March 2, 20212ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.