மரண அறிவித்தல்

In loving memory of
Narayanasami Tharmarasa
Age 63December 30, 1953 – April 26, 2017
- Born in
- யாழ் வல்வை
- Lived in
- Trichy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வை ஆதிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி இராமலிங்க நகரை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நாராயணசாமி தர்மராசா அவர்கள் 26-04-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாராயணசாமி, லட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, ரஞ்சிதமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விஜயலட்சுமி(ஜெயா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயனி, செல்வக்குமரன், தர்மினி, ரஜனி, சுகுணா, ஜெயக்குமரன், பாலகுமரன், கிருஷிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விசியரத்தினம், சரோ ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேந்திரராசா(சேகர்), ஜெகன், தயாகரன்(லிங்கம்), ஹரிதரன், தனுஷா, சஜிதா, விஷ்ணுகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஜியராசா, சரோஜா, சதீஸ்குமார், விஜியராணி(மகா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிருந்தன், ஜீவனா, சுபந்தனா, சுவேதா, சந்தோஷ், கார்மிகா, கனிஷ்கா, லிபிரோஜ், ஜெயதுர்க்கா, ரியா, தாரா, ஓஷானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-04-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருச்சியில் உள்ள இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.2, விஜயலட்சுமி இல்லம்,
இராமன் நகர்,
இராமலிங்க நகர், புத்தூர்,
திருச்சி- 17.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

