Aruthal

மரண அறிவித்தல்

Photo of Navamalar Ponnudurai

In loving memory of

Navamalar Ponnudurai

Age 78May 24, 1938 – November 9, 2016

Born in
Chankanai
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நவமலர் பொன்னுத்துரை அவர்கள் 09-11-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நவரெத்தினம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,

ரகிந்திரா, ரகுகுமார், றஜனி, றஜிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நவமணி, துரைசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

எழிலரசி, வளர்மதி, Ainsley, உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

முருகநாதன், காலஞ்சென்ற சிவஞானம், கந்தசாமிப்பிள்ளை, செல்வநாயகம், சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தெட்சனாமூர்த்தி, பராசக்தி, புஸ்பராணி, நாகரெத்தினம் ஆகியோரின் அன்புச் சகலியும்,

சரவணப்பிரியன், சத்தியபிரியா, சரண்யா, சைலாஷ், ரக்ஸன், Daniel, Tania, Natasha ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் அடக்க ஆராதனை 14-11-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada எனும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.