15ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Navamany Selvam
Age 69April 5, 1936 – June 11, 2005
- Born in
- Navanthurai
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்.நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நவமணி செல்வம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
“அவர் நம் மேல் வைத்த கிருபை பெரியது
கர்த்தரின் உண்மை என்றென்றைக்கும் உள்ளது”
அல்லேலூயா (சங்கீதம் 117:2)
எமது அருமைத் தாயாரின்
15ம் ஆண்டு நினைவு நாள்
அம்மாவின் பாசத்தையும்
பரிவுடன் கூடிய அன்பையும்
வளர்த்த விதத்தின் விந்தையையும்
நம் வாழ்வுள்ள நாள் வரையும்
மறக்க முடியாத நினைவுகளின்
சரித்திரத்தின் முத்திரையாய்
நாம் என்றும் நினைக்கின்றோம்.
என்றும் உங்கள் நினைவுகளுடன்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

