மரண அறிவித்தல்

In loving memory of
Navanayakamalar Kathiravelu
Age 72April 4, 1944 – February 2, 2017
- Born in
- Chunnakam
- Lived in
- Chunnakam, Colombo, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவநாயகமலர் கதிரவேலு அவர்கள் 02-02-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேந்திரம் அம்மாபிள்ளை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம் இளையாச்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீகௌரி(கௌரி) அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், நவமணி, மற்றும் நவலோகபுஸ்பமணி, நவரத்தினமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கஸ்ரோ நாகலிங்கம் அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கணேசன், ராசமணி, காந்திமதி, சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அஸ்வந், அபிராமி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

