1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Navaradnam Karthikesu
Age 73April 17, 1944 – October 21, 2017
- Born in
- Valveddi
- Lived in
- Valveddi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டி இராஜசிங்கர் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த நவரட்ணம் கார்த்திகேசு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணிபோல்
எம்மை காத்த அன்புத்தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம்
நீங்கள் பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள்
நினைவுகளும், நிகழ்வுகளும்
உங்கள் ஆத்மா சாந்தியடைந்து இறைவனடி சேர எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி தினமும் உங்கள் பாதம் பணிகின்றோம்.
உங்கள் பிரிவால் துயருறும்
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

