Aruthal

மரண அறிவித்தல்

Photo of Navarasadevi Nadarajah

In loving memory of

Navarasadevi Nadarajah

Age 86August 3, 1930 – August 5, 2016

Born in
Colombo
Lived in
Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நவரசதேவி நடராஜா அவர்கள் 05-08-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராஜகோபால் சிவபாக்கியம் தம்பு தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

வரதராஜன்(பிரித்தானியா) அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஜெகதீஸ்வரி, சிவஜோதி பிள்ளை, லக்‌ஷ்மி, மற்றும் ஞானசம்பந்தர், சாரதா, நட்டானியேல்(பிரித்தானியா), சந்திரபிரகாஷ் ஞானசோதி(கனடா), திருஞானம், காலஞ்சென்ற ராஜபாலன் சிவசங்கரநாத், சிவபாலன், விஜயதெய்வேந்திரநாத்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தேவிகா(பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமியாரும்,

மருமக்களின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

சஜினி, கௌஷினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 07-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 11:30 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.