மரண அறிவித்தல்

In loving memory of
Navaratanarasa Rajakumar
Age 63October 2, 1953 – July 12, 2017
- Born in
- Colombuthurai
- Lived in
- Hounslow
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Hounslow வை வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணராசா ராஜகுமார் அவர்கள் 12-07-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணராசா பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற ராஜதுரை, தனேஸ்வரி(வல்லிபுரம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
நிசாந்தன், ரூபிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr. நிர்மலா, ராசகருணா, அஞ்சலா(ஜோசி), யாழினி(லேகா), அனோஜா அவர்களின் பாசமிகு சகோதரரும்,
கஜன், தீபா, றொவீனா, நவீன், சிந்தியா, சுகி, ஜனனி, ஜீவன், பைரவி, மைதிலி, கீதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr. சுந்திரலிங்கம், கலாநிதி(கலா), சிவானந்தன், காலஞ்சென்ற ஞானபக்தன்(ஞானி), சிறீதரன், தேவரஞ்சன்(ரஞ்சித்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரக்சிகா, ரெபெக்கா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

