மரண அறிவித்தல்

In loving memory of
Navarathinam Nandakumar
Age 57October 3, 1960 – July 17, 2018
- Born in
- Mullai Thanniroottu
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு தண்ணீரூற்றைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் நந்தகுமார் அவர்கள் 17-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம், சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், புனிதவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரோகினி அவர்களின் அன்புக் கணவரும்,
அக்ஷ்யா அவர்களின் அன்புத் தந்தையும்,
இரட்ணராஜா, மகாதேவன், சூரியகுமார், சாந்தகுமாரி, சந்திரகுமார், விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கண்ணகை, வசந்ததேவி, செல்வராணி, மலர், கந்தசாமி, சிவசாந்தி, கோபால், சிவரஞ்சனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தங்கவடிவேல், கணேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
12 Rue de l'Avenir,
94200 Ivry-sur-Seine,
France.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

