மரண அறிவித்தல்

In loving memory of
Navaraththinam Srikumari
Age 62September 9, 1953 – May 15, 2016
- Born in
- Anaicoddai
- Lived in
- Anaicoddai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆனைக்கோட்டை கூழாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினம் சிறீகுமாரி அவர்கள் 15-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தங்ககுட்டி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தன் வள்ளி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
மைதிலி, மேனகா(பிரான்ஸ்), மைதீபன், மயூரன்(மலேசியா), மயூரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிறீதேவி, சிறீமாலா(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிறீகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குகனேசன், சதீஸ்(பிரான்ஸ்), சோபனா, மயூரி(மலேசியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மிதுசன், சஸ்மிகா(பிரான்ஸ்), டேனுசா, ஜெயராஜ், சானுகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-05-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காக்கைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

