1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Navaratnam Chandrakanthan
Age 59April 30, 1961 – August 18, 2020
- Born in
- Achchuveli
- Lived in
- Achchuveli, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், நயினாதீவை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நவரெட்ணம் சந்திரகாந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனது கண்மூடித்திறக்கும் முன்னேஅப்பா..! அப்பா..! என்றழைக்க என் உதடுகள்இன்னமும் தான் ஓயவில்லைஅழியாத உங்கள் இனிய முகமும்எம் நெஞ்சினின்று இன்னமும் நீங்கவில்லை
கடந்தகாலம் எக்காலத்திலும் திரும்பிவரப்போவதில்லை ஆனாலும் நீங்கள்எம்மை வாழவைத்து மகிழ்வித்தகாலத்தில் விட்டுச்சென்ற ஞாபகங்கள்எமக்கு தினமும் கண்முன் நிறுத்தும்
எம் நெஞ்சமெல்லாம் நிறைவாய்இருந்து விட்டு எங்கு சென்றாய்?
உங்கள் ஆத்மா சாந்தியடையஇறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

