மரண அறிவித்தல்

In loving memory of
Navaratnam Sabaratnam
Age 81February 2, 1935 – February 8, 2016
- Born in
- Malaysia
- Lived in
- Navali, Colombo, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். நவாலி, கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் சபாரட்ணம் அவர்கள் 08-02-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் சின்னம்மா(பவளம்) தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ராஜதுரை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிறிகந்தமலர்(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
சிறாணி, சுபோதினி, பிரணவன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Cosgrove, Emanuel, Preeti(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Lauren, Ella, Arun, Jack, Anya ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

