நன்றி நவிலல்

In loving memory of
Navaratnam Shanmugam
Age 93September 16, 1925 – May 9, 2019
- Born in
- Urumpiray
- Lived in
- Kokkuvil West, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகடந்த 09.05.2019 அன்று எம்மை விட்டு பிரிந்த எமது ஆருயிர் தந்தை மறைவு செய்தி கேட்டு எமது துயரில் பங்குபற்றி ஆறுதல் கூறி உடனிருந்து சகல காரியங்களையும் செய்து பெரும் பங்காற்றியவர்களுக்கும், இறுதி கிரியையில் கலந்து கொண்ட உற்றார், உறவினர், அயலவர்கள், நண்பர்கள் அனைவருக்கும்,தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும் லங்காஸ்ரீ Rip book இணையதள வாயிலாக அஞ்சலி தெரிவித்த உறவுகளுக்கும் மனமுவந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

