மரண அறிவித்தல்

In loving memory of
Navaratnam Thangammah
Age 73May 5, 1942 – February 20, 2016
- Born in
- Sarasalai
- Lived in
- Meesalai, Norway
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சரசாலை மெய்கண்டான் வீதியைப் பிறப்பிடமாகவும், மீசாலை, வவுனிக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், நோர்வே Lørenskog ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் தங்கம்மா அவர்கள் 20-02-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லமுத்து(சரசாலை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பரமநாதர் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
தபோதினி(நோர்வே), சறோஜினி(ஜெர்மனி), பேரின்பவதனி(சுவிஸ்), கணபதீஸ்வரன்(ஈசன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அருணாசலம்(கிராம்புவில்), பாக்கியம்(சங்கத்தானை, Nice), காலஞ்சென்ற காமாட்சி(மீசாலை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புனிதவதி(கிராம்புவில்), காலஞ்சென்ற கந்தையா, பேரம்பலம்(மீசாலை), காலஞ்சென்ற லட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஸ்ரீதரன்(நோர்வே), திருலிங்கநாதன்(ஜெர்மனி), பாஸ்கரலிங்கம்(சுவிஸ்), சுவீதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரணவன், மிதுஷன், மதுஷா, யுவந்தன், லோகிதன், புவிதா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
அஸ்விதா, அவிஷன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

