மரண அறிவித்தல்

In loving memory of
Navaratnam Thangaratnam
Age 85June 25, 1932 – September 27, 2017
- Born in
- Punnalaikadduvan
- Lived in
- யாழ் உடுவில் கிழக்கு
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், உடுவில் கிழக்கு கற்பகப்பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினம் தங்கரத்தினம் அவர்கள் 27-09-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நல்லம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ராசநாயகம்(இலங்கை), செல்வநாயகம்(இலங்கை), பாஸ்கரன்(ஜெர்மனி), மனோகரன்(ஜெர்மனி), நவசீலன்(ஜெர்மனி), நாகேஸ்வரி(இலங்கை), நாகேஸ்வரன்(ஜெர்மனி), நந்திரா(இலங்கை), பிரபாலினி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜயகுமாரி(இலங்கை), மங்களேஸ்வரி(இலங்கை), ராகினி(ஜெர்மனி), யோகேஸ்வரி(ஜெர்மனி), ஜெயகலா(ஜெர்மனி), உதயகுமார்(இலங்கை), ரஜனி(ஜெர்மனி), சிறீஸ்குமார்(இலங்கை), விக்னேஸ்வரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், கணபதிப்பிள்ளை, மதியாபரணம், மற்றும் நகுலாவதி, மகாராசா, லீலாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பத்மாதேவி, நாகேந்திரம், நாகராசா, தெய்வேந்திரம் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
விஜித்தா, சிவகுமார், சுஜித்தா சுரேஸ்குமார், ராஜ்குமார் தனுஜா, ரஜீபன், உசாந்தினி, அருள்செல்வி செல்வராசன், அருள்மதி விஜிந்தன், அருள்நிதி சுதன், மேகலா, சிவராசசிங்கம், சஜந்தன் சஜந்தினி, லேகன், தர்சிகா, தினேஸ் சோபனா, ராகுலன் கணிமேற்ரா, வேணுகா, டர்சிகா, வீஸ்மன், விதுசா, கௌசிகன், நவநீதன், சத்தியா, நிதுஜா, ஜெனகன், நிம்ஜா, நிர்மலன், காண்டீபன், தரணிதரன், கிரிசாந்தினி பாகீஸ், சுபாசினி, கோபிந்தன், சகிதா, சஜின், விதுசன், விவீதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நகிர்த்தனா, கஜனன், திசானன், நிகேதனன், கௌதமி, அஸ்பின், கபிசன், ஜானுஜன், தக்சிகன், தரனிகா, கபிஷனா, வர்சிகன், மதுசாலினி, சன்ஜிகா, கஜனிகா, மிதுஷன், ரதிக்சன், ஜெகிர்தன், இமையா, அஸ்வின், கீஷா, காத்திக் ஆறிஜான், நிஷாரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-09-2017 வெள்ளிக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் தாவடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

