Aruthal

மரண அறிவித்தல்

Photo of Navaratnam Thuraiappa

In loving memory of

Navaratnam Thuraiappa

Age 84September 14, 1935 – March 28, 2020

Born in
Puliyangkoodal
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நவரெத்தினம் துரையப்பா அவர்கள் 28-03-2020 சனிக்கிழமை அன்று இறைவன் திருவடி நீழலை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

காந்தா(கனடா), கோமதி(கனடா), வனிதா(கனடா), மதிவதனி(கனடா), சந்திரவதனி(கனடா), குணசீலன்(கனடா- Sun Shine Village Grill) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஸ்ரீநிவாசன், இந்திரகுமார்(Neelam Silk), குணசேகரம்(Yarl Cream House), ஞானேந்திரன்(Yarl Dosa Corner, Brampton), பத்மநாதன்(Durcca Super Market, Brampton), வித்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, பாக்கியம், துரைச்சாமி, கனகமணி, மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முரளிதரன்- துஷாயினி, ஜனார்த்தனி- சிவரூபன், முகுந்தன்- சஷித்தா, சுரேந்திரன்- விதுஷா, மகிந்தன்- திலக்‌ஷி, ஜீவிதா- ஷத்தியேந்திரா, திலக்‌ஷி- நிரோஷன், டிலன், நீலுஷா, அர்ச்சனா, கீர்த்தனா, வீணா, மயூரிகா, வினீஸ், கவின், கவிசன், மதுஷன், பிரவீன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

லக்சனா, அபினன், பவின், பிரணாவ், தஷ்விகா, சஸ்வின், தெய்வின் ஆகியோரின் அருமை பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · April 27, 2020நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.