மரண அறிவித்தல்

In loving memory of
Navaratnarajah Arulanatham
Age 78July 10, 1939 – June 23, 2018
- Born in
- Puttur
- Lived in
- Kondavil, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், அத்தியடி, கோண்டாவில், ஜெர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட நவரட்னராஜா அருளாணந்தம் அவர்கள் 23-06-2018 சனிக்கிழமை அன்று கோண்டாவில் மேற்கில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருளாணந்தம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லப்பா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி(மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,
நிர்மலராஜா(நிமலன்- Gemini Tours), சிறிரஞ்ஜினி(கனடா), ஜெயந்தினி(லண்டன்), சிறீஸ்கந்தராஜா(பாபு - United Stars S.C), காலஞ்சென்ற தர்சினி, வித்தியா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற அரசகுமார், லோகநாதன்(லண்டன்), மல்லிகாதேவி(இலங்கை), வசந்தராதேவி(ஜெர்மனி), பத்மநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திருஞானக்குமரன், ராஜராணி, சுசிதரன், மகிலன், வசந்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற தம்பிஐயா, குமாரசாமி, தேவி, திருநாவுக்கரசு மற்றும் அழகரட்ணம், இரத்தினேஸ்வரி, செல்லம்மா, மோகன், குமுதினி, சிவகலா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
முனிந்ரா, தாட்சாஜினி, பவஜன், வினோஜினி, அனுஜன், தனுஜினி, ஆரதி, பிரவீனா, நிவேதா, ஸ்ரீகவி, ஸ்ரீராம், ராகுலன், சஜன், லக்ஷன், தேயஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சாஜிரா, றியானா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
14 Weaver Dr,
Scarborough,
Ontario,
M1X 1V2,
Canada.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

