Aruthal

3ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்புSeptember 12, 2003
இறப்புDecember 12, 2017
Photo of Navenathas Abishek

Navenathas Abishek

Age 14

Born in
Italy
Lived in
Italy

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

இத்தாலி Bologna வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அபிஷேக் நவீனதாஸ் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

மீண்டும் நீ வருவாயா அபிஷேக்!

கருவாகி உருவாகி சிசுவாகி
கனவையும் புயலையும் கவலையும்
கலைத்திட்ட எம் உயிருடன் கலந்த அபிஷேக்
கனவாகிவிட்டதே எம் நினைவெல்லாம்!

அன்பும் பண்பும் அறிவும் நிறைந்தவனே!
எத்தனை உறவுகள் எமக்கிருந்தாலும்
அத்தனையும் உமைப்போல் ஆகுமா!

இப்பாரினிலே எம்மைப் பிரிந்து
மூன்றாண்டு ஆனதையா!

பாவியர் உள்ளம் உருகுதையா உன் நினைவுகளில்
பூத்துக் குலுங்கும் பூக்களின் புன்னகையில் உன்
குதூகலப் பேச்சை குழந்தைச் சிரிப்பை தொலைத்து
ஆண்டுகள் மூன்று ஆனதையா
பாரினில் உன் நிஜத்தை காணமுடியவில்லை!

உந்தன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

— குடும்பத்தினர்

Other notices

  1. Anniversary · November 30, 20181ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  2. Anniversary · November 21, 20192ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.