மரண அறிவித்தல்

In loving memory of
Neechales Nesarajah
Age 55November 10, 1962 – January 30, 2018
- Born in
- Navanthurai
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாவாந்துறை கேனடி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட நீக்லஸ் நேசராஜா அவர்கள் 30-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நீக்லஸ் சின்னராசா எலிசபேத் அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தேவதிரவியம் இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஜெயா அவர்களின் அன்புக் கணவரும்,
நோவின் அவர்களின் அன்புத் தந்தையும்,
மெற்றலின், ராணி, யக்கிலீன் சதிஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

