மரண அறிவித்தல்

In loving memory of
Neekilapillai Margirit
Age 83June 16, 1933 – March 3, 2017
- Born in
- Punkuduthivu 12th Ward
- Lived in
- Zurich
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நீக்கிலாப்பிள்ளை மாகிறேற் அவர்கள் 03-03-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகளும், மரியான் சூசானம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நீக்கிலாப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற உதயகுமார், சந்திரகுமார், விஜயகுமார்(டென்மார்க்), சௌபாக்கியம், மரிஸ்ரெலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கபிரியெல், வில்லியம், ஞானமுத்து, இசபேல், மரியை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திருஞானதீபன், இருதயநாதன், மங்களேஸ்வரி, அமலகுமாரி, சர்மிளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தீபன், டிஸ்ரெலி, பகி, கஜீபன், கிறெஸியன், அனோஜன், பியாற்றீஸ், கஜேந்தினி, மிலோ, கிறேஸி, தன்னியா, அமண்டா, ஜெனிபர் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
எவினேஸ், சரோன், ஜென்ஷன், தனிஸா, சபினா, எலன், லியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Schaffhauserstrasse 158,
8302 Kloten,
Switzerland.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

