மரண அறிவித்தல்

In loving memory of
Nesamani Krishthathas
Age 70December 18, 1945 – March 1, 2016
- Born in
- vathiri
- Lived in
- Alvai south
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வதிரி மேற்கு சோனாவளவைப் பிறப்பிடமாகவும், அல்வாய் தெற்கு தங்கமாலையை வசிப்பிடமாகவும் கொண்ட நேசமணி கிறிஸ்ததாஸ் அவர்கள் 01-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
”நல்ல போராட்டத்தை போராடினேன் ஓட்டத்தை முடித்தேன் விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்”(2 திமோ. 4:7)
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை(ஓய்வுபெற்ற அதிபர்) இளையதங்கம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான ஜோன் சண்முகம்(தலைமை ஆசிரியர்) தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கிறிஸ்ததாஸ்(ஓய்வுபெற்ற ஆசிரியர், சமாதான நீதவான்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுபாஷினி(இத்தாலி), சுகந்தினி(ஜெர்மனி), ராஜ்குமார்(ஜெர்மனி), சுதர்மினி(கனடா), ரஞ்சித்குமார்(பிரான்ஸ்), லலிதா(இலங்கை), ரமேஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தேவகுமார்(கனடா), மனோகர் தேவமணி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வராஜா(இத்தாலி), பரமதாஸ்(ஜெர்மனி), சாள்ஸ் புனிதவளன்(கனடா), இக்பால்(இலங்கை), சுபாசினி(ஜெர்மனி), றொனிற்றா(பிரான்ஸ்), ரென்சி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 04-03-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்ற பின்னர் அல்வாய் பங்குவேம்படி மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
”கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார், கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்”(யோவு 1 : 21)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

