Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nesamani Selvabaskarathurainayagam

In loving memory of

Nesamani Selvabaskarathurainayagam

Age 79July 7, 1938 – January 15, 2018

Born in
Chunnakam
Lived in
Harrow

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சுன்னாகம் தெற்கு முருகேசபண்டிதர் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட நேசமணி செல்வபாஸ்கரதுரைநாயகம் அவர்கள் 15-01-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம்(Superintendent of Surveyors), பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லப்பா(ஆசிரியர்), பசுபதி நாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்வபாஸ்கரதுரைநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வரஞ்ஜன்(லண்டன்), பிரதாயினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவலிங்கம், கணேசலிங்கம்(லண்டன்), செம்மனச்செல்வி(லண்டன்), சந்திரமதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கலைவாணி(லண்டன்), நிர்மல சங்கர்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பத்மமனோகரன்(நெதர்லாந்து), லிடா(நெதர்லாந்து), காலஞ்சென்ற பரஞ்சோதி, சீனிவாசகம், உதயணன்(ஜெர்மனி), கெளரி(ஜெர்மனி), குமாரசாமி(லண்டன்), காலஞ்சென்ற லெஸ்லி(லண்டன்), யோகாம்பிகை, புஸ்பமல்லிகா(லண்டன்), காலஞ்சென்ற யோகநாதன், கமலநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற ஸிவராம், ஸுபன், ஸங்கமி, நர்மதா, திவ்யா, பிரவீன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.