Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nesamani Yogarajah

In loving memory of

Nesamani Yogarajah

Age 94April 5, 1926 – December 26, 2020

Born in
Vavuniya
Lived in
Vavu Vairava Puliyankulam, Surrey

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

வவுனியா இராஜேந்திரம் குளத்தைப் பிறப்பிடமாகவும், வைரவபுளியங்குளம், பிரித்தானியா Long Ditton, Surrey ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நேசமணி யோகராஜா அவர்கள் 26-12-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நாகமணி உடையார் தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி சண்முகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற யோகராஜா(Former Head of Confidential Branch Civil Service Irrigation Dept) அவர்களின் பாசமிகு மனைவியும்,

நேசி(National Health Service), Dr. யோகமாலா(மாலா), யோகலதா(லதா), நேசராஜன்(தம்பா- Mortgage Adviser-Access Direct) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தானியேல் உடையார், பொன்னம்மா இராஜரட்ணம், இராசம்மா பொன்னம்பலம், தவமணி மாசிலாமணி, பெஞ்சமின் இராஜரட்ணம் மற்றும் யோசேப் நவரட்ணராஜா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தெய்வேந்திரன்(Accountant), Dr. சூசைநாதன்(Orthopaedic Consultant), கமலநாதன்(Civil Servant), ஜெயந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

செபஸ்ரியானா(வவுனியா), காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, நாகம்மா வீரசிங்கம், குமாரசிங்கம், சிதம்பரப்பிள்ளை, சிவபாக்கியம் அருளம்பலம் மற்றும் ரோகினி நவரட்ணராஜா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Dr. ஆர்த்தி(Children Psychiatric Consultant), அர்ஜுன்(MSci (Hons) LLB (Hons)-Bank of America), Dr. ஆரணி, Dr. அபிநயா, Dr. அபிஷனா, அபிரா(Medical student at St George’s University London) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

விதுணன்(Financial Adviser), விஷான் (Masters in management student at Warwick University) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

ராஜேஸ்(Management Consulting Director- PWC), Dr. ஷோனியா, டேவிட்(Economist) ஆகியோரின் அம்மம்மாவும்,

சாமுவேல் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.