மரண அறிவித்தல்

In loving memory of
Nesamma Arumugam
Age 89June 18, 1927 – October 25, 2016
- Born in
- Batti Munaikkadu
- Lived in
- Batti Munaikkadu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பு முனைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நேசம்மா ஆறுமுகம் அவர்கள் 25-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற ஆறுமுகம்(வட்ட விதானையார்) அவர்களின் அன்பு மனைவியும்,
புவனேசசிங்கம், காலஞ்சென்ற அமிர்தலிங்கம், கங்கேஸ்வரி(கலா), சறோஜா(சிறி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற அழகம்மா, சுவாதிப்பிள்ளை, நாகரெட்ணம், அமிர்தவல்லி, மாணிக்கவாசகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்மலிங்கம், தேவநாயகி, சண்முகம்(தயா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜீவிதன், அகலிகை, ஜனகன், சோபனா, ஜனார்த்தன், காந்தீபன், நர்மதா, அஸ்வின், அஞ்சலா, சியாமினி, சுதாகரன், சுஜிக்கா, அருணன், தாட்சாயினி ஆகியோரின் பாட்டியும்,
அக்சரா, எழிலாசன், ரேஸ்மி, டிக்சித், பிராக்மி, துவாசித், ஆதிஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 26-10-2016 புதன்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் முனைக்காடு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

