மரண அறிவித்தல்

In loving memory of
Nesammah Vairavanathan
Age 80December 26, 1935 – April 14, 2016
- Born in
- Sri Lanka
- Lived in
- Brisbane
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Brisbane ஐ வதிவிடமாகவும் கொண்ட நேசம்மா வைரவநாதன் அவர்கள் 14-04-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிங்காரம் வள்ளியம்மை(செல்லாச்சி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு, திருமதி அழகலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வைரவநாதன் அவர்களின் அருமை மனைவியும்,
மஞ்சுளா(ஜெர்மனி), நிருபா(லண்டன்), அருணகிரிராஜ்(கிரி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வேதநாயகி, காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், லெட்சுமியம்மா, மகேஸ்வரி, மற்றும் ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மாயவன்(ஜெர்மனி), உமாவண்ணன்(லண்டன்), சங்கீதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அனோஜா(ஜெர்மனி), பிரசாத்(லண்டன்), பிருந்தன்(லண்டன்), வெங்கட்(அவுஸ்திரேலியா), வைஷ்ணவி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

