மரண அறிவித்தல்

In loving memory of
Nicholapillai Emmanuel
Age 74December 31, 1941 – April 27, 2016
- Born in
- Ilavalai
- Lived in
- France, Brampton
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இளவாலை பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்சில் வசித்தவரும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட நீக்கிலாப்பிள்ளை இம்மானுவேல் அவர்கள் 27-04-2016 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நீக்கிலாப்பிள்ளை, ஞானப்பு தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான பங்கிராஸ் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சிட்னி(லண்டன்), எறிக்குமார், ஆன் மதூரிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, அன்னேசம்மா, அருட்சகோதரி அன்றூ, சூசைப்பிள்ளை, மற்றும் அருளம்மா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பெனோஎறிக், சாஜினி, அருண்மயூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ரத்தினம், சூசைப்பிள்ளை, அந்தோனிப்பிள்ளை, மற்றும் ராணி(கனடா), டொண்பொஸ்கோ(லண்டன்), அலோசியஸ்(அவுஸ்திரேலியா), மேரிமெக்டலின்(லண்டன்), புஷ்பம்(ஜெர்மனி), விக்ருவா(இலங்கை), கெய்சர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராசு, செல்வா, ரதி, சாந்தி, வசந்தி, அருந்ததி, ஜெயா, றாஜன், கிறிஸ்ரி, காலஞ்சென்றவர்களான றெஜினா, றஞ்சனி, பபி, றவீந்திரன், சந்திரா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
மேரிதிரேசா, மதி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான அருளப்பு, பாபு, டுவிங்கில்(Twinkle) ஆகியோரின் அன்புத் தாய் மாமனும்,
நியோலா, றியான், யோண்ட்ரே(Jonte), நிக்கேல், ஹனிஷ்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

