Aruthal

மரண அறிவித்தல்

Photo of nickelous Jesuradnam

In loving memory of

nickelous Jesuradnam

Age 68September 26, 1949 – May 5, 2018

Born in
Kayts
Lived in
France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். ஊர்காவற்றுறை நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நீக்கிலாஸ் யேசுரட்ணம் அவர்கள் 05-05-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நீக்கிலாஸ், சவிளம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம், விற்றோறியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றீற்றா அவர்களின் அன்புக் கணவரும்,

றஜிதா, சிறீ, ஞானேஸ், சுனித்தா(பிரான்ஸ்), காலஞ்சென்ற றஜிகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அலிஸ்ரன்(கனடா), கிளாறா, டாசன், செல்வராசா(இலங்கை), கிளாஸ்ரா, கனிஸ்ரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குமார், சுசி, நளினி, றொபின்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மத்தியாஸ், திலகம்(கனடா), அனற், பயஸ், றணா(பிரான்ஸ்), றூபி(இலங்கை), காலஞ்சென்றவர்களான செல்லம்மா, பவுளினம்மா, மறுவல், சின்னத்தம்பி, பிரான்சீஸ், லீனப்பு(பிரான்ஸ்), திரேசா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து, கனகமணி, மணி மணுவேற்பிள்ளை, திரவியம், அக்னேஸ், பொன்மணி(பிரான்ஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

வலன்ரினா, அர்ச்சனா, விற்றோறியா, சஜீவ், சஜீன், மேறா, மக்ளோன், மித்திரா, றொபிசா, றிலான், சரின்ஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
5 Allée du Val de Marne,
93330 Neuilly-sur-Marne,
France.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.