மரண அறிவித்தல்

In loving memory of
Nimaladevi Jeyasingam
Age 61June 21, 1956 – June 16, 2018
- Born in
- Inuvil
- Lived in
- Sandilippay, Erbstadt
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய், ஜெர்மனி Erftstadt ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நிமலாதேவி ஜெயசிங்கம் அவர்கள் 16-06-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாக்குட்டி சங்கரப்பிள்ளை அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா முத்துத்தம்பி செல்லம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெயசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சர்மினி, விஜய்சங்கர், நிதர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற செல்வவிநாயகம், தெய்வநாயகி, சர்வேஸ்வரன், சர்வேஸ்வரி, தேவாம்பிகை, விக்னேஸ்வரி, காலஞ்சென்ற யோகேஸ்வரன், தயாபரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வநாயகி, தனபாலசிங்கம், இந்திராதேவி, தர்மகுலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

