மரண அறிவித்தல்

In loving memory of
Nirmala Sathiaseelan
Age 73January 23, 1947 – January 18, 2021
- Born in
- Valvettithurai
- Lived in
- Valvettithurai, Colombo, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறை காட்டுவளவைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நிர்மலா சத்தியசீலன் அவர்கள் 18-01-2021 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம்(Bala Proctor) பார்வதியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான சேதுநாராயணபிள்ளை கோதண்டநாயகி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
Dr. சத்தியசீலன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
நர்மதா, ஹேமமாலினி, சேதுமாதவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அன்பழகன்(பாபு), குமரன், நர்மதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற குமாரஶ்ரீதரன்(Sri Master), சியாமளா, மஞ்சுளா, சுசிலா, சாரதா, காலஞ்சென்ற குமாரகுருபரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தனலக்ஷ்மி(கௌரி), சுரேந்திரன், காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், சண்முகவரதன், அருணாசலம் ஆகியோரின் பாசமிகு மச்சாளும்,
சத்தியவாணி, காலஞ்சென்ற மனோகரன், கலிங்கராஜன், மனோரஞ்சனி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்ற கிருஷ்ணசாமி, பத்மாவதி, பத்மினி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,
மோகன், ஜோதி, ஹரி ஆகியோரின் ஆசை அம்மம்மாவும்,
நீலன், அரண்யா ஆகியோரின் செல்ல அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

