Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nirmaladevi Kandiah

In loving memory of

Nirmaladevi Kandiah

Age 83March 9, 1933 – January 30, 2017

Born in
Naranthanai North
Lived in
Markham

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட நிர்மலாதேவி கந்தையா அவர்கள் 30-01-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா, ஸ்ரீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

கலைவாணி, கலைமோகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான விமலாதேவி, சரோஜாதேவி, மற்றும் கோசலாதேவி, சுந்தரேஸ்வரன், யோகேஸ்வரன், சத்யபாமா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சங்கரப்பிள்ளை, காலஞ்சென்ற இராசையா, புவனேஸ்வரி, மற்றும் மரகதம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கனகநாயகம், ராஜினி ஆகியோரின் அன்பு மாமியும்,

நீரஜன், சைலஜா, ஆரபி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி
344, Mingay Avenue,
Markham,
Ontario L6E 0E7,
Canada

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.