மரண அறிவித்தல்

In loving memory of
Nirmaladevi Palanivelan
Age 71January 28, 1948 – February 6, 2019
- Born in
- Kurumpasiddy
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட நிர்மலாதேவி பழனிவேலன் அவர்கள் 06-02-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜேந்திரம், அருமைமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பழனிவேலன் அவர்களின் அன்புத் துணைவியும்,
கீதா(நோர்வே), கஜேந்திரன்(சுவிஸ்), செந்தூர்வாசன்(இலங்கை), ஜயமிளா(டூடி- பிரான்ஸ்), வினோதினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பாஸ்கரன், காலஞ்சென்ற மனோகரன், சுசீலாதேவி, ரவீந்திரன், சசிகலா, நிரஞ்சனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி, மாணிக்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
உமாசுதன், சாந்தினி, தேவசுதன் ஆகியோரின் அன்பு மாமியும்,
ரவி, தயா, தயாநிதி, சிவநாதன், ராஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வனஜா, ராசமணி, சிவராசமூர்த்தி, சுமணகெளரி, ரவீந்திரன், கலாதர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சஞ்சீபன், சஜீபன், கெளதமி, துஷாந்தி, கோபிகன், விந்திகா ஆகியோரின் அன்பு மாமியும்,
மதன், மைத்திரேயி, பிரஷாந், பிரனேஷ், அனேஜா, கெளசிகா, கவினேஷ் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
அஜாந், ஆதுஷன், அஷ்னி, ஆன்ஜே, சூர்யகுமார், நித்திகா, தளிர், பிரனுஜா, சுகன், வினிசாந்த் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

