Aruthal

மரண அறிவித்தல்

பிறப்புJune 16, 1948
இறப்புJanuary 30, 2019
Photo of Nirmalananthan Cumaraswamy

Nirmalananthan Cumaraswamy

Age 70

Born in
Anaikottai
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நிர்மலாநந்தன் குமாரசாமி அவர்கள் 30-01-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், குமாரசாமி அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

ராதா அவர்களின் அன்புக் கணவரும்,

ரிஷிகேசன், அபர்ணா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பத்மாசனி, பவானந்தன் மற்றும் கோமளவல்லி(கொழும்பு), தனலட்சுமி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Nirmalanathan Cumaraswamy was born in Jaffna Anaikottai and lived in Canada and passed away peacefully on wednesday 30th January 2019.

Loving beloved Son of Cumaraswamy Annalatsumy.

Beloved Husband of Ratha.

Loving Father of Reshikesan, Abbarna.

Loving Brother of late Pathmasani and Bavananthan, Komalavalli(Colombo), Thanalatsumi(Colombo).

This Notice is provided for all family and friends.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.