2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Nithilan Vignarajah
Age 49January 14, 1969 – November 13, 2018
- Born in
- Mullai Mulliyavalai
- Lived in
- Canada, Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா, ஜெர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நித்திலன் விக்னராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசத்தின் பிறப்பிடமே!
பண்பின் சிகரமே!
தரணி போற்றும் தனயனே!
தன்னிகரில்லா தங்கமே!
பாலகனாய் பிறந்தாய்
பருவக்காளையாக வளர்ந்தாய்!
இல்லற வாழ்க்கையில் இனிதே வாழ
இறைவன் வழிவகுத்தான்.
இனிய செல்வங்கள்
இரண்டிற்கு தகப்பனானாய்!
உன் இழப்பு நேர்ந்து
இன்று போல் உள்ளதுவே!
ஆண்டு இரண்டாகியதா?
உன்அன்பு உள்ளங்கள் ஆறவில்லை!
உன் மலர்ந்த முகம் எம்
மனக்கண் முன் தெரிகிறதே
எம் முன்னால் வந்திடுவாய்!
நிம்மதி தான் தந்திடுவாய்
அன்பே!
நித்தி! ஆறவில்லை எம் துயரம்!
உம் ஆத்ம சாந்தி வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

