1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Ongarasothy Thanaluxmy
Age 68September 21, 1946 – March 29, 2015
- Born in
- Mathagal
- Lived in
- Chennai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஓங்காரசோதி தனலட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
தாயாய் உதித்த தனலட்சுமி எங்கள் பாசவிளக்கு ....
அள்ளி எடுத்து அரவணைத்த அன்புத் தாய்
பார்விட்டு அகன்று ஓராண்டு ஓடியது
கார்மேக கூட்டமாய் கலையாது உங்கள் நினைவுகள்
காலம் கடந்தும் வாழும் உங்கள் ஞாபகங்களுடன்....
அன்பு பிள்ளைகள்....
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

