Aruthal

மரண அறிவித்தல்

Photo of Paakkiyalatchumi Mayilvaakanam

In loving memory of

Paakkiyalatchumi Mayilvaakanam

Age 74August 15, 1942 – July 24, 2017

Born in
Kokkuvil
Lived in
Catford

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன்(South East London) Catford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியலஷ்மி(பரமேஸ்) மயில்வாகனம் அவர்கள் 24-07-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

இவர், லூசியாம் சிவன் கோவில் சிவ பக்தர் சங்கம், லூசியாம் வயோதிபர் சங்கம் உறுப்பினர் ஆவார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, திரவியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சின்னத்துரை, அரசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மயில்வாகனம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஹேமா, குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயகணேஷன், அமிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான குலநாதன், குணநாதன், மற்றும், குலதேவி(லண்டன்), காலஞ்சென்ற நாகேஸ்வரி(கனடா), கமலாதேவி(கொழும்பு), காலஞ்சென்ற சுந்தரநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான குணரட்னசிங்கம், செல்வரட்ணம், சரோஜா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தாரணி, தர்ஷாயினி, தியானி, ஆரியன், அனுஸ்ரீ ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.