மரண அறிவித்தல்

In loving memory of
Paalan Sellathambi
Age 73May 11, 1944 – August 22, 2017
- Born in
- Avarangal
- Lived in
- Madduvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி மட்டுவில் வடக்கை வதிவிடமாகவும் கொண்ட பாலன் செல்லத்தம்பி அவர்கள் 22-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலன் செம்பி தம்பதிகளின் அன்பு மகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஸ்ணகுமார்(கண்ணன்- பிரான்ஸ்), கிசோக்குமார்(பிரான்ஸ்), கிஸ்தியா, பார்த்தீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பாக்கியம், மற்றும் மயில்வாகனம், செல்வராசாத்தி, செல்வராசா(அயர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவஞானம் சறோஜா(ஜெர்மனி), சிவானந்தம்(ஜெர்மனி), பாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று ஆவரங்காலில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

