Aruthal

மரண அறிவித்தல்

Photo of Packiyam Philip

In loving memory of

Packiyam Philip

Age 91September 24, 1924 – January 2, 2016

Born in
Karaveddy
Lived in
Karaveddy

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பாக்கியம் பிலிப் அவர்கள் 02-01-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து, அலங்காரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, வெருணிக்கா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பிலிப் அவர்களின் அன்பு மனைவியும்,

ஆன்மேரி புஷ்பராணி(ராசாத்தி- பிரான்ஸ்), அன்ரன் சின்னராசா(கனடா), கிறேஸ் ருக்மணி(இலங்கை), லில்லி செல்வமணி(பிரான்ஸ்), பெஞ்சமீன் ராஜா(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற நீக்கிலாப்பிள்ளை, மரியம்மா, காலஞ்சென்ற சாமிநாதர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இலங்கநாதன், சகாயநாயகி தேவி, அந்தோனிப்பிள்ளை(முத்து), நகுலன், அன்னமேரி ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்ற மரியமுத்து, மனுவேல்பிள்ளை, ஜெயராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரமேஸ் லக்சி, ரமா அனஸ்ரின், எட்வேட், வீணா, மேசி பிரசன்னா, பப்பிரிஸ், பிறெடரிக், புளோரா, அபிநயா, ஆரூரன், அமிர்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ராயன், ராகல், ஜெசிக்கா, யூலியானா, யூலியன், ரம்மியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 05-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் கரவெட்டி புனித பரலோக மாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கரவெட்டி கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறிவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்ககொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.