மரண அறிவித்தல்

In loving memory of
Packiyam Sithamparapillai
Age 89February 14, 1928 – February 12, 2018
- Born in
- Chulipuram
- Lived in
- Vavu Kanakarayankulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா கனகராயன்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியம் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 12-02-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாதவர் தெய்வானை தம்பதிகளின் செல்வப்புதல்வியும்,
சிதம்பரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சிவபாதசுந்தரம், வரதராஜா, இராமச்சந்திரன்(பிரான்ஸ்), புலேந்திரராஜா, காலஞ்சென்ற சண்முகவடிவேல், செல்வராணி, பஞ்சராணி, மகாராணி, விஜயராணி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2018 புதன்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

