Aruthal

மரண அறிவித்தல்

பிறப்புDecember 21, 1950
இறப்புApril 27, 2022
Photo of Padmini Sivarajah

Padmini Sivarajah

Age 71

Born in
Kokkuvil
Lived in
Kokkuvil, Krefeld, Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Krefeld , கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மினி சிவராஜா அவர்கள் 27-04-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி செல்லதுரை(கோப்பாய்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்லதுரை சிவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

சிவஜனனி, ஜீவினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விஜயஸ்ரீ, காலஞ்சென்ற ரஞ்சனி, ரமேஸ், சுரேஸ், தயானி, ரணேஷ், சுகந்தினி, சுபாஷினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வானந்தி, ஸ்ரீ மகிழகாந்தன், ஜெயந்தி, வாசுகி, ஜெயந்திரராஜா, சிவநிதி(ஜீவா), ராஜகுமார், வாகீசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.