மரண அறிவித்தல்

In loving memory of
Pakkiyanathan Dominic
Age 61November 28, 1954 – June 29, 2016
- Born in
- Jaffna
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியநாதன் டோமினிக் அவர்கள் 29-06-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பாக்கியநாதன், இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், அருளப்பு சின்னமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவாணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற லதா, இராசரெட்ணம்(மனோ), அல்பேட்(ரவி- நெதர்லாந்து), பெனடிற்(சேகர்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நோபேட், றூபி, ரமா, சறோ, அன்ரன், யசிந்தா, லீலா, பிறேமா, சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 11-07-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணிக்கு பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் ந.ப 12:00 மணியளவில் Ander Stadt hof Bergstraat எனும் முகவரியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

