Aruthal

மரண அறிவித்தல்

Photo of Pakkiyanathan Loganathan

In loving memory of

Pakkiyanathan Loganathan

Age 72August 21, 1946 – September 28, 2018

Born in
Vaddukottai
Lived in
France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வட்டுக்கோட்டை வட்டுமேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியநாதன் லோகநாதன் அவர்கள் 28-09-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பாக்கியநாதன், ராசாத்திஅம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பாலசிங்கம்(அமரர்), சிவலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாலராணி அவர்களின் அன்புக் கணவரும்,

பாமினி, நிரஞ்சன், சுஜிதரன், மீரா, விமலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிறேமாவதி, காலஞ்சென்ற லங்கநாதன், ஏகாம்பவதி, ராமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பத்மசரன், ஹிசானி, கஜன் ஆகியோரின் மாமனாரும்,

நல்லநாதன், கலைவாணி, சிறீகாந்தரூபன், விமலேஸ்வரி, பாலதாசன், பாலேந்திரன், பாலரஞ்சிதம், சிவமலர், சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திருநாதன், தியாகேஸ்வரன், கிருபாரூபி, வனஜா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

நிதுரா, தசானா, நிலக்‌ஷியா, கிருஜன், நிலக்‌ஷனா, ஹிரோஷியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Porte 573,
49 Rue Babeuf,
93000 Bobigny,
France.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.