மரண அறிவித்தல்

In loving memory of
Pakkiyanathan Marymagiret
Age 77October 1, 1940 – February 16, 2018
- Born in
- Navatkuli
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியநாதன் மேரிமாகிறேற் அவர்கள் 16-02-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
”சீவியத்தில் என்னை நேசித்தவர்களே!
மரணத்திலும் மறவாதீர்ள்!”
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசேந்திரம் எலிசபேத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சந்தியோகு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாக்கியநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பீற்றர் ஸ்ரீதரன், மேரி பாஸ்கலீனா மற்றும் விக்டர் ராஜேஸ்வரன்(ராஜன்- சுவிஸ்), மேரி சரோஜினா(கலா- பிரான்ஸ்), மேரி குளோரியா(கவிதா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இம்மானுவேல்(இலங்கை), செல்வராக்கினி(இலங்கை), சிசிலியம்மா(இலங்கை), மரியரஞ்சிதம்(இத்தாலி), காலஞ்சென்ற மேரி அஞ்சலினா(இலங்கை), ஞானசோதி(இலங்கை), அருள்நேஷன்(லண்டன்), குணசீலன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிரோஷினி(ஷியானி), காணிக்கநாதன், சித்திரகுமார்(வினோதன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விஷான், மெகன்டினா, கமிலஸ், மதுலஸ், கனிஷியா, யுகானா, ரிஷானா, லிரோஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
19 Rue Gaston Monmousseau,
Ivry-sur-Seine, 94200,
France.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

