மரண அறிவித்தல்

In loving memory of
Pakkiyanathan Ragavan
Age 42November 17, 1979 – June 12, 2022
- Born in
- Vavuniya
- Lived in
- Vavuniya, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியா செக்கட்டிப்பிலவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியநாதன் ராகவன் அவர்கள் 12-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாக்கியநாதன், கண்மணி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், ரவீந்திரன் ராஜசெல்வி(பிரான்ஸ்) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கிருஜா அவர்களின் அன்புக் கணவரும்,
துஷானி மற்றும் நிஷானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தேவகி, ரகுநாதன், வைதேகி, காலஞ்சென்ற வாணதி, சத்தியநாதன்(லண்டன்), காலஞ்சென்ற ஆனந்தி, ஜானகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருசாந்த், பகிர்தன், தயாநிதி, சுஜாதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆரணி, ஆரபி, அபிநயன், சயூறி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

