Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Pakkiyanathan Rajesvary

In loving memory of

Pakkiyanathan Rajesvary

Age 66August 18, 1942 – January 13, 2009

Born in
Point Pedro Thumpalai
Lived in
Vavuniya

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

பருத்தித்துறை தும்பளையை பிறப்பிடமாகவும் வவுனியா சூசைப்பிள்ளையார்குளத்தில் வாழ்ந்து காலமான அமரர் பாக்கியநாதன் இராஜேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புள்ள அம்மாவிற்கு அன்புடன் எழுதுகின்றோம்,

நிலையற்ற இந்த பூமியில் நிறைவாய் வாழ்ந்து,எம்மையும் எல்லோரையும்
மகிழ்வித்து, எம்மோடு கூடிகுழாவி, நாம் எதிர்பாரத தரணத்தில் எம்மைவிட்டு
விட்டு இறைவனடி சென்று ஒராண்டாகி விட்டதம்மா.
உன் மீது நாம் கொண்ட பாசம்,இந்த ஜென்மத்தில் மாறாத நேசம்,எப்போதும்
நாம் உன்சுவாசம், எங்கு சென்றாலும் நம்மை விட்டுவிலகாது உன்பாசம்

— பிரிவால் வாடித்துடிக்கும் கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் - வவுனியா, பிரான்ஸ்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.