மரண அறிவித்தல்

In loving memory of
Palasanthiran Thiyagarajah
Age 48April 28, 1968 – January 18, 2017
- Born in
- Karanavay
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரணவாய் மத்தி செம்பாட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசந்திரன் தியாகராஜா அவர்கள் 18-01-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரஸ்வதி தியாகராசா தம்பதிகளின் அன்பு மகனும், அன்னம்மா, காலஞ்சென்ற கதிரேசு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லிங்கராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்டெபி, ஷபீரா ஆகியோரின் அன்பு தந்தையும்,
பத்மாவதி, உமாவதி, பாலகிருஷ்ணன், காலஞ்சென்ற பாலசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தியாகராஜா, கவிதா, புஷ்பராணி, காலஞ்சென்ற இராஜேந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கபிலன், சேரன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
மோகன்ராஜ், உதயச்சந்திரிக்கா, தர்மிகா, ஹரீசன், அம்பிகைச்செல்வன்(கண்ணன்), குமுதா, சுகந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

