மரண அறிவித்தல்

In loving memory of
Panchacharam Dharmakulasegaram
Age 58September 18, 1957 – August 24, 2016
- Born in
- Sarasalai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சரசாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வதிவிடமாகவும் கொண்ட பஞ்சாட்சரம் தர்மகுலசேகரம் அவர்கள் 24-08-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பஞ்சாட்சரம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜலக்சுமி(Montreal) அவர்களின் அன்புக் கணவரும்,
சுபிதா அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சத்தியபாமா, பஞ்சரட்ணம்(இலங்கை), சத்தியராணி(இலங்கை), பத்மாவதி(இலங்கை), சத்தியசீலன்(லண்டன்), சூரியகுமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவராஜன், தில்லை நடேசன், காலஞ்சென்ற யோகநாதன், மகேந்திரன்(இலங்கை), ஸ்ரீசாந்தினி(சாந்தி), தவலீலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஜித்தன், சைலஜா, விஜிமோகன், சிந்துஜன், மிதுலா, கோவர்த்தன், நிசானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மயூரா, மதுஷா, மனோஜா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
84 Aragon Drive,
Ilford IG6 2TL,
UK.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

