Aruthal

மரண அறிவித்தல்

Photo of Panchalingam Iknesh Amma

In loving memory of

Panchalingam Iknesh Amma

July 5, 2016

Born in
Atchuvely
Lived in
Vavu Puthukkudiyiruppu

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சலிங்கம் இக்னேஸ் அம்மா அவர்கள் 05-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பஞ்சலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஐஸ்ரின்(பிரான்ஸ்), டக்சன்(பிரான்ஸ்), ரேணுகா(இலங்கை), மீரா(இலங்கை), சர்மிளா(பிரான்ஸ்), தாட்சாயினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மேரி சர்மிளா(பிரான்ஸ்), உதயராணி(இந்தியா), கிருபாகரன்(பீலிக்ஸ்- இலங்கை), அரவிந்தன்(பிரான்ஸ்), ஜெயரட்ணம்(இலங்கை), செந்தூரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் ஜேசுதாசன் ஜெயரட்ணம், 8 வட்டாரம், மந்துவில், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு என்னும் முகவரியில் உள்ள அவரது மருமகன் இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 07-07-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
8 வட்டாரம்,
மந்துவில்,
புதுக்குடியிருப்பு,
முல்லைத்தீவு .

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.